தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:28 1 Kings 14:28

ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள்.

1 இராஜாக்கள் 14:28 · IRV

And whenever the king entered the house of the LORD, the guards would bear the shields, and later they would return them to the guardroom.

1 Kings 14:28 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க