தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:4 1 Kings 14:4

யெரொபெயாமின் மனைவி அப்படியே செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்; அகியாவோ முதிர் வயதானதால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கமுடியாமல் இருந்தான்.

1 இராஜாக்கள் 14:4 · IRV

Jeroboam’s wife did as instructed; she arose and went to Shiloh and arrived at Ahijah’s house. Now Ahijah could not see, for his eyes were dim because of his age.

1 Kings 14:4 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க