தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:6 1 Kings 14:6

எனவே, வாசற்படிக்குள் நுழையும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை வேறு பெண்ணாக ஏன் காட்டுகிறாய்? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.

1 இராஜாக்கள் 14:6 · IRV

So when Ahijah heard the sound of her feet entering the door, he said, “Come in, wife of Jeroboam! Why are you disguised? For I have been sent to you with bad news.

1 Kings 14:6 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க