தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:9 1 Kings 14:9

உனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தெய்வங்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் ஏற்படுத்தி, என்னை உனக்குப் பின்னே தள்ளிவிட்டாய்.

1 இராஜாக்கள் 14:9 · IRV

You have done more evil than all who came before you. You have proceeded to make for yourself other gods and molten images to provoke Me, and you have flung Me behind your back.

1 Kings 14:9 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க