1 இராஜாக்கள் 15:14 1 Kings 15:14
மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது.
The high places were not removed, but Asa’s heart was fully devoted to the LORD all his days.