தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:15 1 Kings 15:15

தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.

1 இராஜாக்கள் 15:15 · IRV

And he brought into the house of the LORD the silver and gold and other articles that he and his father had dedicated.

1 Kings 15:15 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க