தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:2 1 Kings 15:2

மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.

1 இராஜாக்கள் 15:2 · IRV

and he reigned in Jerusalem three years. His mother’s name was Maacah daughter of Abishalom.

1 Kings 15:2 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க