தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:24 1 Kings 15:24

ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.

1 இராஜாக்கள் 15:24 · IRV

And Asa rested with his fathers and was buried with them in the city of his father David, and his son Jehoshaphat reigned in his place.

1 Kings 15:24 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க