1 இராஜாக்கள் 15:26 1 Kings 15:26
அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
And he did evil in the sight of the LORD and walked in the way of his father and in his sin, which he had caused Israel to commit.