தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:3 1 Kings 15:3

தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.

1 இராஜாக்கள் 15:3 · IRV

And Abijam walked in all the sins that his father before him had committed, and his heart was not as fully devoted to the LORD his God as the heart of David his forefather had been.

1 Kings 15:3 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க