தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:34 1 Kings 15:34

யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

1 இராஜாக்கள் 15:34 · IRV

And Baasha did evil in the sight of the LORD and walked in the way of Jeroboam and in his sin, which he had caused Israel to commit.

1 Kings 15:34 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க