தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:4 1 Kings 15:4

ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.

1 இராஜாக்கள் 15:4 · IRV

Nevertheless, for the sake of David, the LORD his God gave him a lamp in Jerusalem by raising up a son to succeed him and to make Jerusalem strong.

1 Kings 15:4 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க