தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 15:8 1 Kings 15:8

அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 15:8 · IRV

And Abijam rested with his fathers and was buried in the City of David, and his son Asa reigned in his place.

1 Kings 15:8 · BSB
1 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க