தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 16:11 1 Kings 16:11

அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டார்களையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவனுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ, சுவரில் நீர்விடும் ஒரு நாயையோ, அவன் உயிரோடு வைக்கவில்லை.

1 இராஜாக்கள் 16:11 · IRV

As soon as Zimri began to reign and was seated on the throne, he struck down the entire household of Baasha. He did not leave a single male, whether a kinsman or friend.

1 Kings 16:11 · BSB
1 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க