தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 16:15 1 Kings 16:15

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள்.

1 இராஜாக்கள் 16:15 · IRV

In the twenty-seventh year of Asa’s reign over Judah, Zimri reigned in Tirzah for seven days. Now the troops were encamped against Gibbethon of the Philistines,

1 Kings 16:15 · BSB
1 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க