1 இராஜாக்கள் 16:18 1 Kings 16:18
பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான்.
When Zimri saw that the city was captured, he entered the citadel of the royal palace and burned it down upon himself. So he died