1 இராஜாக்கள் 16:22 1 Kings 16:22
ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான்.
But the followers of Omri proved stronger than those of Tibni son of Ginath. So Tibni died and Omri became king.