தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 16:29 1 Kings 16:29

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான்.

1 இராஜாக்கள் 16:29 · IRV

In the thirty-eighth year of Asa’s reign over Judah, Ahab son of Omri became king of Israel, and he reigned in Samaria twenty-two years.

1 Kings 16:29 · BSB
1 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க