தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 16:33 1 Kings 16:33

ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான்.

1 இராஜாக்கள் 16:33 · IRV

Then he set up an Asherah pole. Thus Ahab did more to provoke the LORD, the God of Israel, to anger than all the kings of Israel before him.

1 Kings 16:33 · BSB
1 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க