தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 17:17 1 Kings 17:17

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

1 இராஜாக்கள் 17:17 · IRV

Later, the son of the woman who owned the house became ill, and his sickness grew worse and worse, until no breath remained in him.

1 Kings 17:17 · BSB
1 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க