தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 17:24 1 Kings 17:24

அப்பொழுது அந்தப் பெண் எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவுடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

1 இராஜாக்கள் 17:24 · IRV

Then the woman said to Elijah, “Now I know that you are a man of God and that the word of the LORD from your mouth is truth.”

1 Kings 17:24 · BSB
1 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க