தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 17:6 1 Kings 17:6

காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.

1 இராஜாக்கள் 17:6 · IRV

The ravens would bring him bread and meat in the morning and evening, and he would drink from the brook.

1 Kings 17:6 · BSB
1 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க