தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 17:9 1 Kings 17:9

நீ எழுந்து, சீதோனைச்சேர்ந்த சாரிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

1 இராஜாக்கள் 17:9 · IRV

“Get up and go to Zarephath of Sidon, and stay there. Behold, I have commanded a widow there to provide for you.”

1 Kings 17:9 · BSB
1 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க