தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:28 1 Kings 18:28

அவர்கள் உரத்தசத்தமாகக் கூப்பிட்டு, தங்களுடைய வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியும்வரை கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

1 இராஜாக்கள் 18:28 · IRV

So they shouted louder and cut themselves with knives and lances, as was their custom, until the blood gushed over them.

1 Kings 18:28 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க