தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:32 1 Kings 18:32

அந்தக் கற்களால் யெகோவாவுடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி,

1 இராஜாக்கள் 18:32 · IRV

And with the stones, Elijah built an altar in the name of the LORD. Then he dug a trench around the altar large enough to hold two seahs of seed.

1 Kings 18:32 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க