தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:39 1 Kings 18:39

மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள்.

1 இராஜாக்கள் 18:39 · IRV

When all the people saw this, they fell facedown and said, “The LORD, He is God! The LORD, He is God!”

1 Kings 18:39 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க