தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:4 1 Kings 18:4

யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொல்லுகிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக மறைத்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.

1 இராஜாக்கள் 18:4 · IRV

for when Jezebel had slaughtered the prophets of the LORD, Obadiah had taken a hundred prophets and hidden them, fifty men per cave, providing them with food and water.)

1 Kings 18:4 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க