தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:43 1 Kings 18:43

தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தை நோக்கிப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுமுறை போய்ப் பார் என்றான்.

1 இராஜாக்கள் 18:43 · IRV

“Go and look toward the sea,” he said to his servant. So the servant went and looked, and he said, “There is nothing there.” Seven times Elijah said, “Go back.”

1 Kings 18:43 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க