தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:45 1 Kings 18:45

அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் இருண்டு பெருமழை உண்டானது; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.

1 இராஜாக்கள் 18:45 · IRV

Meanwhile, the sky grew dark with clouds and wind, and a heavy rain began to fall. So Ahab rode away and went to Jezreel.

1 Kings 18:45 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க