தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:6 1 Kings 18:6

அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பிரித்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாகவும், ஒபதியா வேறொரு வழியாகவும் போனார்கள்.

1 இராஜாக்கள் 18:6 · IRV

So they divided the land to explore. Ahab went one way by himself, and Obadiah went the other way by himself.

1 Kings 18:6 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க