தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 18:7 1 Kings 18:7

ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிராக வந்தான்; அவன் எலியாவை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என்னுடைய எஜமானாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;

1 இராஜாக்கள் 18:7 · IRV

Now as Obadiah went on his way, Elijah suddenly met him. When Obadiah recognized him, he fell facedown and said, “Is it you, my lord Elijah?”

1 Kings 18:7 · BSB
1 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க