தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 19:1 1 Kings 19:1

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.

1 இராஜாக்கள் 19:1 · IRV

Now Ahab told Jezebel everything that Elijah had done and how he had killed all the prophets with the sword.

1 Kings 19:1 · BSB
1 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க