1 இராஜாக்கள் 19:12 1 Kings 19:12
பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது.
After the earthquake there was a fire, but the LORD was not in the fire. And after the fire came a still, small voice.