தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 19:13 1 Kings 19:13

அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது.

1 இராஜாக்கள் 19:13 · IRV

When Elijah heard it, he wrapped his face in his cloak and went out and stood at the mouth of the cave. Suddenly a voice came to him and said, “What are you doing here, Elijah?”

1 Kings 19:13 · BSB
1 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க