தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 19:18 1 Kings 19:18

ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.

1 இராஜாக்கள் 19:18 · IRV

Nevertheless, I have reserved seven thousand in Israel—all whose knees have not bowed to Baal and whose mouths have not kissed him.”

1 Kings 19:18 · BSB
1 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க