தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 19:19 1 Kings 19:19

அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான்.

1 இராஜாக்கள் 19:19 · IRV

So Elijah departed and found Elisha son of Shaphat. He was plowing with twelve teams of oxen, and he was with the twelfth team. Elijah passed by him and threw his cloak around him.

1 Kings 19:19 · BSB
1 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க