1 இராஜாக்கள் 19:3 1 Kings 19:3
அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
And Elijah was afraid and ran for his life. When he came to Beersheba in Judah, he left his servant there,