தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 19:6 1 Kings 19:6

அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான்.

1 இராஜாக்கள் 19:6 · IRV

And he looked around, and there by his head was a cake of bread baked over hot coals, and a jar of water. So he ate and drank and lay down again.

1 Kings 19:6 · BSB
1 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க