1 இராஜாக்கள் 19:7 1 Kings 19:7
யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான்.
A second time the angel of the LORD returned and touched him, saying, “Get up and eat, or the journey will be too much for you.”