1 இராஜாக்கள் 2:11 1 Kings 2:11
தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்; அவன் எப்ரோனில் 7 வருடங்களும், எருசலேமில் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான்.
The length of David’s reign over Israel was forty years—seven years in Hebron and thirty-three years in Jerusalem.