1 இராஜாக்கள் 2:12 1 Kings 2:12
சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவனுடைய அரசாட்சி மிகவும் உறுதிப்பட்டது.
So Solomon sat on the throne of his father David, and his kingdom was firmly established.