தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:14 1 Kings 2:14

பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.

1 இராஜாக்கள் 2:14 · IRV

Then he said, “I have something to tell you.” “Say it,” she answered.

1 Kings 2:14 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க