தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:17 1 Kings 2:17

அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை எனக்கு அவர் திருமணம் செய்துகொடுக்க, அவரோடு பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.

1 இராஜாக்கள் 2:17 · IRV

Adonijah replied, “Please speak to King Solomon, since he will not turn you down. Let him give me Abishag the Shunammite as my wife.”

1 Kings 2:17 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க