1 இராஜாக்கள் 2:25 1 Kings 2:25
ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான்.
So King Solomon sent the order to Benaiah son of Jehoiada, who struck down Adonijah, and he died.