தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:27 1 Kings 2:27

அப்படியே யெகோவா சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் யெகோவாவுடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான்.

1 இராஜாக்கள் 2:27 · IRV

So Solomon banished Abiathar from the priesthood of the LORD and thus fulfilled the word that the LORD had spoken at Shiloh against the house of Eli.

1 Kings 2:27 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க