தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:29 1 Kings 2:29

யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் மகனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனைக் கொலைசெய் என்றான்.

1 இராஜாக்கள் 2:29 · IRV

It was reported to King Solomon: “Joab has fled to the tent of the LORD and is now beside the altar.” So Solomon sent Benaiah son of Jehoiada, saying, “Go, strike him down!”

1 Kings 2:29 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க