1 இராஜாக்கள் 2:34 1 Kings 2:34
அப்படியே யோய்தாவின் மகன் பெனாயா போய், அவனைத் தாக்கி அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்திரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம் செய்யப்பட்டான்.
So Benaiah son of Jehoiada went up, struck down Joab, and killed him. He was buried at his own home in the wilderness.