தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:35 1 Kings 2:35

அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.

1 இராஜாக்கள் 2:35 · IRV

And the king appointed Benaiah son of Jehoiada in Joab’s place over the army, and he appointed Zadok the priest in Abiathar’s place.

1 Kings 2:35 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க