தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:37 1 Kings 2:37

நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாவாய்; அப்பொழுது உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்றான்.

1 இராஜாக்கள் 2:37 · IRV

On the day you go out and cross the Kidron Valley, know for sure that you will die; your blood will be on your own head.”

1 Kings 2:37 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க