தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:38 1 Kings 2:38

சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாட்கள் எருசலேமிலே குடியிருந்தான்.

1 இராஜாக்கள் 2:38 · IRV

“The sentence is fair,” Shimei replied. “Your servant will do as my lord the king has spoken.” And Shimei lived in Jerusalem for a long time.

1 Kings 2:38 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க